Sunday, December 2, 2012

MY college life(BE)

Every one have a turning point n life likewise me to have turning only in my college life..thats interesting to say...i will let you about that in my later post....

first day when i entered college i was hoping like a college that i saw in every movie..but things change little scary..its a platform where i learnt that college too is treated like school..two thing i enjoyed in my college is my friends and sight which is most interesting thing in every boy and girl.i saw staff little rediculous as if they are treating student as small kid in the way they start scold and punish...i came across so many interesting things in this busy and strict life..my home,college all is strict..so to come over that i changed myself to be different...

to cut the strict college days i used a weapon called sports to kill boring days..i cut classes telling that i am in practice session..first three years i was busy with sports,friends, and my studies..U know one thing i am not a sincere player..just to pass my time i went around...in my class within this four years no one came to sports along with me...fully i passed time only with seniors.I am the only junior girl among my seniors that too a most interesting game being among seniors.they treat me as a girl who is always small...let talk about this later

Friday, September 3, 2010

last story continues here


எங்க கண்காணிப்பு வாத்தியார்  பத்தி கடைசியா சொல்லி இருப்பேன்... அவங்க ரொம்ப நல்லவங்க  ...எங்கள யாரையுமே திட்டவே மாட்டாங்க.. என்ன சொன்னாலும் சாப்ட  தான் சொலுவாங்க அந்த அளவுக்கு ரொம்ப நல்லவங்க  .. இவங்க எங்களுக்கு கண்கானிபாளர ஆறாம் வகுப்புல இருந்தாங்க..

பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் சின்ன சின்ன விஷயத்துல சண்ட போட்டாலும் ரொம்ப ஒத்துமையா இருப்போம்.. வசந்த், ரஞ்சித், ரேவதி, நான், நவீனா, இப்படி ஒரு gangae    இருந்தோம்..அப்போ எல்லாம் எங்களுக்கு பள்ளிக்கூடம் புல்லா கூறத்தான் போட்டு இருப்பாங்க .. அத நல்ல  என்குட படிச்சா பசங்க உபயோகிசுகுவாங்க ...நாங்க வராத நேரத்துல எங்களோட புத்தகம், பென்சில் டப்பா இப்படி எது கெடச்சாலும் எல்லாத்தையும் கொண்டுபோய்  கூற மேல  சொருகி வெச்சுருவாங்க,, அத நாங்க எடுகுரதுகுல படர கஷ்ட்டம்  .. இந்த மாதிரி நிறைய சீனன சின்ன விஷயங்கள் சொல்லிகிட்டே  போலாம் ...

எங்கள விடுதியில காலையில நாலு மணிக்கே எழுப்பி தொந்தரவு  பன்னுவாங்க,,என்ன பண்றதுன்னு  எழுந்து அரகொறையா   பல் விலகிட்டு காபி சாப்பிட போவோம் ...இது  பத்தாதுன்னு எங்கள உடற்பயிற்சி, ப்ரஎர் அப்படினு சொல்லி எங்க தூக்கதயே கெடுதுருவாங்க ..ஒரு அரை மணி  நேரம் கிடைக்கும் அப்போ நாங்க என்ன பனுவோம்ன யாரவது ஒருத்தர காவலுக்கு வெய்போம் வெச்சுட்டு எல்லோரும் க்க்லச்ஸ்ல படுத்து தூங்கிருவோம்  ..இது பத்தாதுன்னு பெட்ஷிட் எல்லாம் கொண்டு வந்து படுத்து தூங்குவோம் ..ரொம்ப ஜாலியா இருகூங்க....

எவ்ளோ சேட்ட செஞ்சாலும் படிக்கிற விஷயத்துல மட்டும் எல்லோரும் சரியாய் செஞ்சுருவோம்.. எங்க கிளாஸ் கூரை ரொம்ப தாழ்வா இருக்கும் அதனால நாங்க தூங்கறது வெளியில யாருக்கும் தெரியாதுங்க.. 

மீண்டும் என் இனிய வாழ்க்கை கதை தொடரும் ....  

Thursday, September 2, 2010

story of hostel life..

படிக்கிற நேரம் தவிர மத்த எல்லா நேரமும் ஜாலி தான்.எங்க ஹோஸ்டேல ஒரு ஸ்ட்ரிக்டான விஷயம் என்னனா  பெற்றோர்கள்  கொண்டு வரும் தின்பண்டங்களை வெச்சிருக்க கூடாதுங்க .
.
இந்த ஒரு சூழ்நிலையில தின்பண்டங்களை ஒழி வெச்சி எப்படி சாபுட்ரதுன்னு   ஒரு மாஸ்டர் ப்லனே போடணும்ங்க ..அவ்ளோ கஷ்டம்னா பாத்துக்குங்க    ...விடுதி காப்பாளர் கையில மட்டும் தின்பண்டங்கள் கெடசிருசுன    அவ்வளவுதான்  .. 

ஏதோ அவங்க சொத்த பிரிச்சி தானம் பண்ற மாதிரி மூட்டையில சேத்து எடுத்துட்டு பொய் எல்லார்த்துக்கும் குடுத்துருவாங்க ...அப்போ நமக்கு வரும் பாருங்க ஒரு கோவம் சொல்லவே முடியாது..இருந்தாலும் அதுலயும்  ஒரு ஜாலி தான் ....

எபவுமே சாபிட்ரதுகு முனாடி ஒரு prayer சொல்லுவோம் அதுல பெநோவலேன்ஸ் அப்படின்னு ஒன்னு சொல்லுவோம் ஆனா அந்த வார்த்தைய நான் பள்ளி முடித்து வரும் வரையில கரெக்டா சொன்னதே  இல்லங்க ...படிக்கிற  ஹௌர்ல எங்கள பாதுக்ரதுகு ஜகதீஸ்வரி அப்படின்னு ஒரு டீச்சர் இருந்தாங்க ...ரொம்ப ரொம்ப நல்ல  டீச்சர்..நாங்க படிச்சாலும் படிகிலனாலும் ரொம்ப ஜாலியா பழகுவாங்க ..

உண்மை கதை மீண்டும் தொடரும் ..read and enjoy
      

Wednesday, September 1, 2010

hostel life

முன்னாடி இருக்குறத படிச்சிங்களா கமெண்ட்ஸ் எதுவும் இல்லையா ...

நான் வாணி ஸ்கூல்  தான் படிச்சேங்க ...நான்காவது படிக்கும்போது விடுதியில் சேர்த்தி விட்டாங்க..சேரும்போது மத்த குழந்தைகள் போல அழாம  சந்தோஷமா சேர்ந்தேன் 


,,உள்ள போனதுக்கு அப்புறம் தான் என் சுதந்திரம் அம்பேல் ஆனா விஷயமே தெரிய வந்தது..நினைத்த நேரத்துல தூங்க முடியாது,சாப்பிட முடியாது, விளையாட முடியாது..


ஏதோ வித்யாசமான உலகதுகுல போன மாதிரி இருந்தது.. ஆனா கொஞ்ச நாள் அப்புறம்  , எல்லாமே பழகி போச்சு.. ஆனா ஒண்ணுங்க பார்வையாளர் தினம் அணைக்கு  மட்டும் அழுது ஆர்ப்பாட்டமே பனிருவேன்.. சேர்ந்து ஒரு வருஷம் ஆச்சு ஆயிந்தாவதுகு    போனேன் அங்க தான் எனக்கு ஒரு புது தோழி அறிமுகம் ஆனா.. அவ பெயர் நவீனா..எனக்கு நிறைய தோழி விடுதியில் இருந்தாலும் அவளோடு கொஞ்சம் நல்லாவே பேசுவேன்...


 எங்களோட நட்பு நல்லாவே இருந்தது ஆனா அது ரொம்ப நாள் நல்ல நிலைக்கள.. அடிகடி நானும் அவளும் சண்டை போடா ஆரம்பிச்சோம் ஆனா என்னதான் அவள் கூட சண்டை போட்டாலும் அவள்   என்னோட பழகும் விதம் பிடிக்கும்..என் ஹொஸ்டல் வாழ்க்கைய பத்தி சொன்னா   முடியவே முடியாது அவ்ளோ :-) பெருசுங்க..


 வாட்ச்மன் முதல் பிரின்சிபால் வரை எல்லோருமே ரொம்ப friendlyha பழகுவாங்க..ஆனா அப்பபோ படிக்கிற      ஹெர் என்று ஒன்ன       வெச்சு நல்லா தூங்க வெப்பாங்க..ஆனன அந்த நேரம் கூட இனிமையா இருகூங்க என நான் படிக்கச் ஆரம்பிச்ச ஹோச்டேலே  பாவுன்னு கூட சொல்லாம் ..சந்தம் போட்டு  படிகிறேனு பேர்ல எல்லர்தொட நிம்மதியும் கேடுதுருவேன்ங்க ..நான் படிக்கச் ஆரம்பிச்ச ஒரு ஸ்பீக்கர் ஆண் பண்ணிவிட  மாதிரி இருகூங்க ...          

Monday, August 30, 2010

something about me

ஹாய் நண்பர்களே 

    முதல் போஸ்ட பார்த்து நான் ரொம்ப கடி  அப்படினு நினைச்சிருக்கலாம் ...சும்மா தான் ஒரு தொடக்கம் நல்ல  இருக்கட்டும்னு  தான் அப்படி சில நல்ல  விஷயம் சொல்ல  வேண்டியத போச்சுங்க ...என் பெயர் இந்து ,ஆனா இந்த பெற வெச்சு என்ன யாரும் கூப்பிட மாட்டாங்க ..எல்லாமே நிக் நேம் தான்....அந்த பேர் எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு உங்களுக்கு தோணும் ...எனக்கு தெரியும் ...ஷீலா ,ரம்யா ,சோடா ,டாக்கி, இப்படி பல பேர் எனக்கு இருக்கு ..நான் எபவுமே சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பேன் ஆனா பாருங்க கடவுள் அப்படி நினைகள ...எல்லாரத மாதிரியும் எனக்கும் சந்தோஷம் கஷ்டம்னு பிரிச்சு கொடுத்துட்டாரு...இதனால்தான் எனக்கு கடவுள ரொம்ப பிடிச்சு இருக்குங்க ,,வாழ்க்கை எப்பவுமே  திரில்ல இருக்கனும் அப்பதான்   நல்லா    இருக்கும்...எனக்கு நண்பர்கள்ன ரொம்ப பிடிக்கும் ...எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க ..ஆனா பாருங்க என் நண்பர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இல்ல ..எல்லோரும்  வித்யாசமான ஆளுங்க ....அடுத்த வரும் என் எழுத்துக்களை தொடர்ந்து படிங்க சந்தோஷமா இருங்க ..............

life without caring in the presence of parents is really boring and daring

நான் விரும்பும் ஒரு அழகிய வாழ்க்கை...நான் மட்டும் அல்ல இந்த உலகில் அனைவரும் எதிர் பார்க்கும் இனிய வாழ்க்கை .ஒவொருவரின் வாழ்கையும் தொடங்கும் எங்கிருந்து என்றால் பெற்றோர்கள் கற்பித்து சென்ற பாடத்தில் இருந்து  தான் .சிறு வயது  முதல் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை கண்ணும்  கருத்துமாக கவனிக்க  வேண்டும் இன்றைய பெற்றோறோர்கள் அதை மறந்து தங்கள் வாழ்கையில் எவளவு சம்பாரிக்க வேண்டும் என்ற எனதொடு வாழ்கிறார்கள்.தங்கள் குழந்தைகள் மீது அளவு கடந்த பாசம் இருந்தும் அதை காண்பிக்க முடியாமல் தவறி விடுகிறார்கள்.இந்த சம்பவம் தான் குழந்தைகள் வேறு வழியில் மாறி சென்று விடுகிறார்கள் . கண்டிக்க வேண்டிய நேரத்தில் கவனித்து கொல்லாமல் பின்பு தங்கள் குடும்ப கவுரவம் குறைந்து  விட்டது என்று தங்கள் குழந்தைகளை கொடுமையாக நடத்துவது தவறு.தவறு செய்வது குழந்தை அல்ல பெற்றோர்கள் தான் .பெற்றோர்கள் மாற வேண்டும் பின்பு குழந்தைகள் தானாக மாறி நல வழியில் செல்வார்கள்.உண்மை நிலையை இந்த உலகம் அறிய வேண்டும்  ஏனென்றால் இன்று குழந்தைகள் தான்  நாளைய பெற்றோர்கள் .இதனை சிந்தித்து தன் குழந்தையை நல் வழியில் வளர்த்தி இனி வரும் காலம் பொற் காலமாய்  அமைய வேண்டிகொள்கிறேன் .